Friday, January 14, 2011

பொங்கல் நல வாழ்த்துக்கள்....

பதிவுஉலக நண்பர்கள் அனைவர்க்கும் என் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்....

பொங்கலோ பொங்கல்.....

படித்ததில் பிடித்தது இந்த வாரம்.....

நல்ல களம் ஹிந்தி இங்கிலீஷ் தெரியாம போச்சு....இல்லைனா Nira Radia கேசில் நமக்கும் ஆப்பு வச்சி இருப்பாக....

அஞ்ச நெஞ்சன் அழகிரி