Friday, October 9, 2009

Mobilephone-சில பயனுள்ள தகவல்கள்...

Mobilephone என்ப்து நம் வாழ்கையில் மூன்றாவது கை ஆகிவிட்ட நிலையில் அதனை பயன்படுத்தி செய்ய குடிய சில முக்கிய தகவல் குறிப்புக்கள் சில இங்கு பார்வைக்கு:

ஆபத்து கால உதவிக்கு :
The Emergency Number worldwide for Mobileis 112. If you find yourself out of
the coverage area of your mobile; network and there is an emergency, dial 112
and the mobile will search any existing network to establish the emergency
number for you, and interestingly this number 112 can be dialled even
if the keypad is locked. Try it out...

Mobile battery power restore செய்ய:
Imagine your mobile battery is verylow....
To activate, press the keys *3370# Yourmobile will restart with this reserve and the instrument will show a 50% increase in battery. This reserve will get charged when you charge your
mobile next time.

தொலைந்து போன உங்கள் மொபைல் deactivate செய்ய:
To check your Mobile phone's serial number, key in the following digits on your
phone: * # 0 6#.
A 15 digit code will appear on the screen. This number is unique to
your handset. Write it down and keep it somewhere safe. When your phone
get stolen, you can phone your service provider and give them
this code. They will then be able to block your handset so even if
the thief changes the SIM card, your phone will be totally useless.
You probably won't get your phone back, but at least you know that
whoever stole it can't use/sell it either.

இந்த வாரம் எனக்கு வந்த SMS இல் யோசிக்க வைத்த சில இங்கே பார்வைக்கு :
1.
Lincon studied undr streetlight...Mozard composed music under candle light...Gallileo invented things in OIL LAMP...My question is what these guys doing in the day time...
2.
Sketch your future..But do it in pencil--Adolf Hitler

Saturday, October 3, 2009

Prepaid Auto

Chennai இல் ஆட்டோவில் போவது என்றால allergy தான்....பயணம் கரடு முரடாக இருக்கும் என்பதை விட பேரம் பேசி சரிகட்ட மிகுந்த திறமை வேண்டும்...ஏரியா தெரிந்து, போக ரூட் சொல்லி, வண்டி ஓட்டும் பொது கதை பேசி இறங்கும் போது மீட்டர் பார்த்தல் கண்டிபாக தலை சுற்றாமல் இறங்கமுடியாது....

அதனை களையும் பொருட்டு pre-paid auto வசதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. வீட்டுற்கு வந்த விருந்தாளிகளை வரவேற்க சென்ற போது இந்த வசதியை பயன்படுத்த நேர்ந்தது. வரிசை இல் auto கள் அழகாய் நிற்க பேரம் பேசாமல் 2 ருபாய் டோக்கன் வாங்கி நாம் செல்ல வேண்டிய இடத்தை சொன்னால் அரசு நிர்ணயதுள்ள amount fill செய்து printout நம் கையில் கொடுக்கபடுகின்றது .

பேரம்பேசி 160 ருபாய் என்ற அளவிற்கு வந்த இடத்தில் pre-paid bill வெறும் 66 ருபாய் என்று வந்தது.... Autodriver இன் புலம்பல்களை தவிர்த்து இறங்கும் போது extra 10 ருபாய் குடுதத்தோடு 50 ருபாய் மிச்சம் புடித்த மகிழ்ச்சியில் வீடு சேர்த்தோம்...

இந்த வசதி chennai இன் முக்கிய இடங்களில் அறிமுகபடுத்தினால் மிகமிக நன்றாய் இருக்கும்....

பின்குறிப்பு : complaint நம்பர் PRINTOUT பின்புறம் உள்ளது...எனக்கு உபயோகபடுத்த வேண்டிய தேவை வரவில்லை...

முதல் முதலாய்...

எத்தனை நாளைக்கு தான் வெறும் blog படிச்சி கிட்ட இருப்பது....நாமும் எழுதுவோம் என்ற முயற்சிகள் தான் இந்த வலைமனை.....
கேட்டது படிச்சது பார்த்தது SMS ல சுட்டது எல்லாம் இனி வெளிகொணற இது ஒரு கன்னி முயற்சி...

நாங்களும் ஆரம்பிச்சிடோம் லே....எப்படி